தி.மு.க கோஷ்டி மோதல்! என்ன ஆகுமோ?

தி.மு.க-வைச் சேர்ந்த இருதரப்பு ஆதரவாளர்கள் புதுமாப்பிள்ளைபோல் முறுக்கிக்கொண்டு நின்றார்கள். இதனால், எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என்ற படபடப்பும் பரபரப்பும் நொடிக்கு நொடி எகிறியது. தமிழக அரசு சமீபத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வை அறிவித்து, மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைக் கண்டித்தும் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள கட்சிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில், தமிழகத்தின் மிகப்பெரிய  கட்சியான தி.மு.க, இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. … Continue reading தி.மு.க கோஷ்டி மோதல்! என்ன ஆகுமோ?